The Two Men Inside a Man

இந்த கதை என்னுடைய கதை அல்ல, சிறுவயதில் “Solidaire” தொலைக்காட்சி பெட்டியில், “DD1” ஒளிபரப்பிய பொழுது பார்த்தது. யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. இந்த வலைதலம்தான் செவிசாய்த்தது. ராமசாமி தன் ஆடு இரண்டையும் அரமனசா ஒட்டிகிட்டு வந்தார். இருக்குற ஆட்டையும் வித்துட்டு என்ன பண்றது? வைகாசி வந்திருச்சு. காட்டு வேலை இருக்கும், தெனமும் கூலிக்கு போன ஒரு மூனு மாசத்துல எப்படியும் ஒரு ரண்டு குட்டிக்கு காசு சேத்திரலாம். பேசாம இப்ப ஒன்ன மட்டும் வித்துருவோமா?….…… Continue reading The Two Men Inside a Man